வாலி – முருக பக்தர் ஆன சுவாரஸ்யமான கதை …..


பிறப்பினால் வைணவராகிய (அய்யங்கார் வகுப்பு) தான்,
தீவிர முருக பக்தர் ஆகி –

“கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்,
கந்தனே உனை மறவேன்..”


(அந்தக்கால டி.எம்.எஸ் குரலில்…!!!)


என்று பாடலை எழுதிய பின்னணியைச்
சொல்கிறார் கவிஞர் வாலி அவர்கள்.

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.