…
…
…
…
…
இத்தாலி நாட்டில் இந்த அளவிற்கு கொரோனா வைரஸ்
பரவவும், பல ஆயிரம் உயிர்கள் பலியாகவும் –
சீனா முனைந்து செய்த பல செயல்களே காரணம்
என்றும், இதற்காக – இத்தாலியர்கள் சீனாவிடமிருந்து
நஷ்ட ஈடு கேட்கிறார்கள் என்றும் விவரிக்கிறது UPSC தேர்வுக்கான
இந்த ஆராய்ச்சி வீடியோ…
வீடியோவில் வர்ணனை ஹிந்தியில் இருந்தாலும் கூட –
அத்தனை தகவல்களும் ஆங்கிலத்தில் display
செய்யப்படுகின்றன. எனவே ஹிந்தி தெரியாதவர்களும்
display யிலிருந்தே தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
சீனாவின் நோக்கமாக இங்கே விவரிக்கப்படுவது,
நிஜமோ இல்லையோ –
ஆனால், இத்தாலியில் மட்டுமல்ல;
உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு – சீனாவால்,
பெரிய அளவில் இழப்புகள் நேரிட்டிருப்பது நிஜம்…
குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை காரணங்கள்
என்ன என்பதை தெரிந்து கொள்வோமே…
….
…..
.
————————————————————————————————————————————————————-