ஒரு சூப்பர் காமெடி – நிலவே என்னிடம் நெருங்காதே – நினைவில் இருக்கிறதா…?


” இடுக்கண் வருங்கால் நகுக ” – என்று 2000 வருடம்
முன்னரே சொன்ன பரம்பரை ஆயிற்றே நாம்.
இந்த கொரோனாவை கண்டா பயப்படுவோம்…

“ராமு” திரைப்படத்தில், ஜெமினி கணேசன் (P.B.ஸ்ரீநிவாஸ்)
பாடிய –

” நிலவே என்னிடம் நெருங்காதே -நீ
நெருங்கும் இடத்தில் நானில்லை ”

-பாடல் நினைவிருக்கிறதா…?

அதை நினைவில் வைத்துக்கொண்டு இப்போது
இந்தப்பாடலை கேளுங்கள்…!!!
அருமையான குரல்…
கற்பனை எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்… 🙂 🙂

-வெல்டன் சுரேஷ் ராமச்சந்திரன்…பாராட்டுகள்…!!!

….

….

—————————————————————————————————————————————————————

எனக்கு கிடைத்த ஒரு உபயோகமான தகவலை
கீழே தந்திருக்கிறேன்… தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

————————–

Anyone needs online consultation we are available.. more than 50 doctors from Ramachandra hospital alumini group are there for help.. jus dial the above number and get ur consultation for free .. pls forward it to other groups.. all speciality doctors are there for help !
———————-

.
————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஒரு சூப்பர் காமெடி – நிலவே என்னிடம் நெருங்காதே – நினைவில் இருக்கிறதா…?

 1. Gopi சொல்கிறார்:

  ரியலி சூப்பர். கிண்டலோ கிண்டல். ஆனால் குரலும் பிரமாதம்.
  எங்கிருந்து சார் இதையெல்லாம் பிடிக்கிறீர்கள் ?
  கடந்த சில நாட்களாகவே காமெடி பதிவுகள்
  நிறைய போடுகிறீர்கள்.
  வழக்கமாக சீரியசாக எழுதும் உங்களுக்கு இந்த அளவு
  காமெடி பிடிக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
  இந்த நேரத்திற்கு இது தான் பொருத்தம் என்று எனக்கும்
  தோன்றுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.