…
…
…
– ஆளுக்கு ஒரு நியாயம்…
ஆனால், எல்லாமே… ஞா…யம் தானே… 🙂 🙂 🙂
……..
…….
.
—————————————————————————————————————————————————————-
…
…
…
– ஆளுக்கு ஒரு நியாயம்…
ஆனால், எல்லாமே… ஞா…யம் தானே… 🙂 🙂 🙂
……..
…….
.
—————————————————————————————————————————————————————-
அறுக்க மாட்டாதவன் கையில் ஆறு அருவாள்கள் என்பது போல, சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டுவந்தபோது, சட்டமன்றத்தை முடக்கணும், கொரோனா பிரச்சனை இருக்கும்போது சட்டமன்றம் நடைபெறக்கூடாது என்று மாற்றி மாற்றி சட்டமன்றத்தில் பேசிவிட்டு, அதிமுக இவர்களை சட்டை செய்யாததால், திமுகவின் வற்புறுத்தலின்பேரில், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் சட்டமன்றத்துக்குச் செல்வதை நிறுத்தின. சரிதான் என்று சட்டமன்றக் கூட்டத் தொடரை ஆளும்கட்சி முடித்துக்கொண்டபோது, இப்போது, ‘அனைத்துக்கட்சிக் கூட்டம்’ கூட்டவேண்டும் என்று லாவணி பாடுகின்றன. இதைப்பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் கா.மை. சார்.