…
…
…
நேற்று நாம் இந்த வலைத்தளத்தில் பேசிக்கொண்டிருந்தது –
( “ராமாயண்” – ராமரும் சீதையும் இப்போது எப்படி இருக்கிறார்கள்…??? ) –
தூர்தர்ஷன் காதுகளில் எட்டி விட்டது
போலிருக்கிறது…!!! 🙂 🙂 🙂
நாளை முதல் ராமானந்த் சாகரின் பழைய “ராமாயண்”
தொடரை மீண்டும் தூர்தர்ஷன் நேஷனல் தொலைக்காட்சியில்
ஒளிபரப்ப தீர்மானித்திருக்கிறார்கள்.
காலை 9-10 மற்றும் இரவு 9-10 மணி நேரங்களில்,
டிடி தேசிய தொலைக்காட்சியில் ( காலை ஒரு எபிசோடு,
இரவு அடுத்த எபிசோடு…!!! ) ஒளிபரப்பாகும்
என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மகிழ்ச்சி….
தூர்தர்ஷன் பொறுப்பாளர்களுக்கு நன்றிகள்.
….
….
.
——————————————————————————————————————————————————————