…
…
…
இப்படி மனதில் உள்ளதை அப்படியே பேசுபவர்கள்
பொதுவாழ்வில் எத்தனை பேர் இருக்கிறார்கள்…?
இளையராஜா அவர்களின் 75 வயது
கொண்டாட்டத்தின்போது –
இளையராஜாவும் – ரஜினிகாந்த்தும்….
…
…
.
——————————————————————————————————————————————————————————————-
Rajini sir is one of the very true and humble man I have ever seen in my life.Thank you KM sir
இருவருமே மிக இயல்பாக இருக்கிறார்கள்!
ரொம்ப இயல்பாக, பெரிய இடத்தில் அல்லது புகழில் இருப்பவர்கள் நடந்துகொள்ளும்போது நமக்கு பிரமிப்பைவிட அவர்கள் மீது இன்னும் அன்புதான் வரும். இதனை அவர்கள் தெரிந்துகொண்டு, முடிந்த வரை இயல்பாக பொது மேடைகளில் நடந்துகொள்ளணும். சுஹாசினி பேசுவது செயற்கையாக இருந்தாலும் (தன் சித்தப்பாவை தேவையில்லாமல் இங்கு கொண்டுவந்தாலும்) ரஜினி மற்றும் இளையராஜா இருவரது பேச்சு ரசிக்கும்படி இருந்தது.