…
…
…
ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மிகச்சிறந்த
வீணை இசைக்கலைஞர் ஸ்ரீவாணி. தமது சிறந்த
இசைநுட்பத்திற்காக, பல பரிசுகளையும்,
பட்டங்களையும் பெற்றவர்….
அவரது வீணையிசையில்
சில ஜனரஞ்சகமான பாடல்கள் கீழே –
இதில் முக்கியமான விஷயம்,
கலைஞர் உற்சாகத்துடன் இயங்கினால் –
பார்ப்பவர்களையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்கிறது…!!!
…
…
…
…
…
…
.
————————————————————————————————————————————————————————————————————
யாரென்று தெரியவில்லை ஆனாலும் உங்களுக்குப் பிடிக்கும் என்பதால் பகிர்கிறேன்.
subburathnamtecton,
குருதத்’தின் அருமையான மெலடி –
“சௌது வின் கா சாந்த் ஹோ “….
பாடல் மிக அழகாக வந்திருக்கிறது.
எனக்கு இந்த மாதிரி பாடல்கள்
அவசியம் பிடிக்கும்…
பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்