…
…
…
“சோ” அவர்களின் குறும்பும், புத்திசாலித்தனமும்
ஒருங்கே சேர்ந்து பிரகாசிக்கும் ஒரு
வெகு சுவாரஸ்யமான கலந்துரையாடல்…
அண்மையில் பொதிகை டிவி
தன்னுடைய களஞ்சியத்திலிருந்து – ஒரு பழைய
காணொளிப் பதிவை வெளியிட்டிருக்கிறது.
இதுவரை நான் பார்க்காத காணொளி இது…
என்னைப் போலவே பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை
என்பதால் வாசக நண்பர்கள்
அனைவரும் பார்க்க இங்கே பதிவிடுகிறேன்.
….
….
.
——————————————————————————————————————————————————————-