…
…
…
…
” Not easy to be a Teacher ” – என்கிற தலைப்பில்
ஒரு தமாஷான விஷயம் படித்தேன்…
எனக்கென்னவோ, ஆசிரியர் பணி – அவஸ்தையாக அல்ல –
சுவாரஸ்யமானதாகவே படுகிறது….!!!
என் நீண்ட நாள் ஆசை – ஆசிரியராகப் பணியாற்ற
வேண்டும் என்பது. உத்தியோகபூர்வமாக அது
நிறைவேறவில்லை என்றாலும் கூட,
நானாகவே சில சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டு,
ஆசிரியராக ஏறக்குறைய 2 வருடங்கள் பணியாற்றி
இருக்கிறேன்.. நானாகவே விரும்பி ஏற்றுக்கொண்டு –
மிகவும் ரசித்து செய்த பணி அது…!!!
இப்போது வாசக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள
ஒரு சுவாரஸ்யமான விஷயம்… இதை அப்படியே,
ஆங்கிலத்திலேயே படித்தால் தான் ரசிக்கும்…!!!
——————————————–
*Teacher:* ”Construct a sentence using the word “sugar”
*Pupil:* ”I drank tea this morning.”
*Teacher:* ”Where is the word sugar.”
*Pupil:* ”It is already in the tea..!!”
*Not Easy to be a Teacher !!!!!*
————–
*TEACHER*: Our topic for today is Photosynthesis.
*TEACHER* : Class, what is photosynthesis?
*Student*: Photosynthesis is our topic for today.
*Not Easy to be a Teacher !!!!!*
——————
*TEACHER* : John is climbing a tree to pick
some mangoes. (Begin the sentence with ‘Mangoes’)
*Student* : Mangoes, John is coming to pick you…
*Not Easy to be a Teacher !!!!!*
——————-
*TEACHER* : What do you call mosquitoes in your language?
*Student*: We don’t call them –
they come on their own…
*Not Easy to be a Teacher !!!!!*
———————
*TEACHER* : Name the nation, people hate most
*Student*: Exami – nation…
*Not Easy to be a Teacher !!!!!*
———————-
*TEACHER* : How can we keep our school clean?
*Student*: By staying at home…
*Not Easy to be a Teacher !!!!!*
———————-
*TEACHER* : One day our country will be corruption free.
What tense is that??
*Student*: Future – impossible -tense…!!!
*NOWADAYS TEACHING IS REALLY VERY TOUGH*
————————–
கடைசி செய்தி அற்புதம்…
very realistic –
which even little Students of the day understand.
.
————————————————————————————————————————————————————–