விளம்பர பலகை/போஸ்டர்களை உடனே நீக்குக – ஆதித்யநாத் அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்துடன் கூடிய உத்திரவு….


….

உ.பி.யில் திருவாளர் ஆதித்யநாத் அவர்களின் அரசு,
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்று பலரது
(பெண்கள் உட்பட ) புகைப்படம், பெயர், விலாசங்களுடன்
நகரங்களின் முக்கிய சந்திப்புகளில் போஸ்டர்கள் ஒட்டிய
விவகாரத்தை அலஹாபாத் உயர்நீதிமன்றம் தானாகவே
முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட விவரங்கள்
முந்தைய இடுகையில் வெளியாகி உள்ளன.

…..

விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்….

….

நேற்று தொடர்ந்த விசாரணை/விவாதங்களின் இறுதியில்,
உத்திர பிரதேச உயர்நீதிமன்றம், ஆதித்யநாத் அரசை,
வரம்பு மீறி, குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறியதற்காக
கடுமையாக கண்டித்திருக்கிறது.

அரசியல் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் அடிப்படை
உரிமைகளைப்பற்றி சற்றும் கவலைப்படாமல், எந்தவித
அதிகாரமுமின்றி, அத்துமீறிய செயல்களில் உ.பி.அரசு
ஈடுபட்டிருக்கிறது என்றும் –

அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்ட/அமைக்கப்பட்ட
விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும்
உத்திரவிட்டிருக்கிறது.

கோர்ட் உத்திரவை உடனடியாக நிறைவேற்றி விட்டு,
அது குறித்த compilation report -ஐ 16-ந்தேதிக்குள்
(அடுத்த திங்கள்…) கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறும்
உத்திரவிட்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் உத்திரவு நிறைய பக்கங்கள் கொண்டதாக
இருப்பதால், அதன் முக்கிய பகுதிகள் மட்டும் வாசக
நண்பர்களின் பார்வைக்காக – கீழே பதியப்படுகிறது.

……………………………………….

.
—————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to விளம்பர பலகை/போஸ்டர்களை உடனே நீக்குக – ஆதித்யநாத் அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்துடன் கூடிய உத்திரவு….

 1. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  மிக விரைவில் மணிப்பூர் அல்லது மேகாலயா உயர்நீதிமன்றம் செல்ல மாற்றுதல் உத்தரவு வந்தால் ஆச்சரியப்படவேண்டாம் !!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dhamodharan Subramaniam,

   டெல்லி நீதிபதியின் கதியை
   நினைத்துக் கொண்டு தானோ
   என்னவோ, gap-ஏ கொடுக்காமல்,
   – தீர்ப்பை ஒத்தி வைக்காமல் –
   விவாதங்கள் முடிந்தவுடனேயே
   ஜட்ஜ்மெண்ட் ஆர்டர் கொடுத்து விட்டார்கள்.

   இனிமேல் மாற்றல் வந்தாலும், தீர்ப்பு தீர்ப்பு தானே… 🙂
   ஆனாலும் யோகியார் விட மாட்டார்.
   திங்கட்கிழமைக்குள் அப்பீலுக்கு போய் விடுவார்கள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Thirumalachari Thiruvengadam சொல்கிறார்:

  Is indulging in vandalism is aright given in the constitution? If I remember correctly some High courts in the country wanted the cost of the public property should be recovered. from the organizers of the agitation and many wanted the details of the defaulters who took loans and did not pay to be displayed by the banks in their branches. In the eighties railways displayed in many stations the photos of suspected pickpockets?This is part of preventive and deterrent action to prevent people from indulging in destruction of public property with impunity. The very fact that the HC. had sup moto in which public property was damaged and caused loss to government and inconvenience to ordinary people seems to be hasty as privacy cannot be a cloak to cover vandalism.Thiruvengadam

  • Prabhu Ram சொல்கிறார்:

   Mr.Thirumalachari

   So you Claim that You are much more
   Law Known Person than the
   Chief Justice of a High Court ?

   • Nanmanam சொல்கிறார்:

    Prabhu ram,

    None of us know judiciary, it can sit at 12 in the midnight for a former minister’s son’s travel hearing but cannot find time to take up a matter which will put an ORDINARY individual into hardship.

    Gone are the Good days. 😦

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.