…
…
நம்ம சிவாஜியோட ஒரு ரீ-ஆக்ஷன் சீன் பாருங்கள்….
ஏன் என்ன ஆயிற்று சிவாஜிக்கு என்று
கேட்கத் தோன்றுகிறதா…?
( சவுண்டை ம்யூட் செய்துவிட்டு பார்க்கவும்…
அப்போது தான் அதிகம் ரசிக்கும்…!!! )
…
…
அரசின் வற்புறுத்தல் காரணமாக,
எப்போது தொலைபேசியை பயன்படுத்தினாலும்,
ரிங் டோன் போவதற்கு முன்னால்,
கொரோனா வைரஸ் பற்றிய தகவல் –
பயமுறுத்தும் தொனியில், ஒலிபரப்பப்படுகிறதல்லவா…
அதைக் கேட்டு தான் சிவாஜி இப்படி அதிர்ச்சியாம்…!!!
நம்ம பசங்களுக்கு கற்பனை எப்படியெல்லாம்
போகிறது பாருங்கள்… தேடியெடுத்து, வெட்டி,
மீம்ஸ் போடுகிறார்கள்…..!!!
.
——————————————————————————————————————————————————————
Super. Sivaji suits so well.
இது கொஞ்சம் அதிகமாகவும் சில நேரங்கள்ல எரிச்சலாவும் இருக்கு. இந்த ஆங்கில அறிவுரையை எத்தனை பேர் புரிஞ்சுப்பாங்கனு வேற தெரியல. ஒவ்வொரு நாளும் முதல்ல பண்ற அழைப்புக்கு மட்டும் இது இருந்தா நல்லது.
ஒரு தகவல், கால் பண்ணும்போது 1 அழுத்தி அதை skip பண்ண முடியும். அது ஒரு ஆறுதல்.