…
…
…
இந்த பிஞ்சு முகத்தில் எத்தனை பாவங்கள்…!
சொல்லிக் கொடுத்து வரவதாகத் தெரியவில்லை…
அத்தனையும், தானாகவே வருகின்றன …
என்ன – அந்தக்கிளி சொல்வது என்ன
என்று தான் கொஞ்சம் கூட புரியவே இல்லை.
கிளியே எங்களுக்கும் கொஞ்சம் புரிகிற மாதிரி
பேசக்கூடாதா….!!!
…..
…..
.
—————————————————————————————————————————————————————-
So cute