திரு.கமல்ஹாசனின் போ(ஸ்ட)ர் படை வீரர்கள் …!!!எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பில் ஒரு விபத்து
நேரிட்டிருக்கிறது. 3 உயிர்கள் பறி போய் விட்டன.
காவல் துறையினர், விபத்து நடந்த விதம், அதன் பின்னணி
குறித்த விவரங்களை விபத்து நடந்த இடத்தில் இருந்த
அனைவரிடமும் விசாரித்து அவர்களின் சாட்சியங்களை,
வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.
இதில் கமல்ஹாசனும் ஒருவர்.

தங்கள் தலைவரை – காவல்துறை அழைத்து
விசாரித்ததற்குத்தான் போஸ்டர் படை இப்படி குதிக்கிறது…!!!

போஸ்டர் அதிகாரபூர்வமாக, கட்சியின் சார்பில்
வெளியிடப்பட்டிருக்கிறது. போஸ்டரில் கட்சியின் சின்னத்தையும்,
பெயரையும் பார்க்கலாம்…!!!

அசிங்கம்….

இப்படிப்பட்ட ஆசாமிகளை தன்னுடன்
வைத்துக்கொண்டிருப்பது
கமல்ஹாசனுக்குத் தான் அவமானம்…

.
———————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to திரு.கமல்ஹாசனின் போ(ஸ்ட)ர் படை வீரர்கள் …!!!

  1. natchander சொல்கிறார்:

    NO WONDER
    KAMALHASANS FANS,,, RWLEASED THESE POSTERS !!!
    KAMALHASAN HIMSELF,,HAD USED UNPARLIMENTARY,, IRRELEVANT
    WORDS IN hiS SPEECHES,,,IN THE PAST,, !!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.