…
…
…
பார்ப்பவர்களிடையே எளிதில் பரவக்கூடிய,
ஆனால் எல்லாரும் விரும்பக்கூடிய –
ஒரு தொற்று நோய்….
என்ன அது…?
…
….
.
—————————————————————————————————————————————————————
…
…
…
பார்ப்பவர்களிடையே எளிதில் பரவக்கூடிய,
ஆனால் எல்லாரும் விரும்பக்கூடிய –
ஒரு தொற்று நோய்….
என்ன அது…?
…
….
.
—————————————————————————————————————————————————————
சமீபத்தில் ஒருவர் சொன்னார்… அவருடைய தில்லி (உதாரணத்துக்கு) வீட்டுக்கு தென்னிந்தியாவிலிருந்து 6 சமைப்பவர்களை அழைத்து, 200 பேருக்கு உணவு தயார் செய்து பரிமாற நியமித்தாராம். அதற்காக வந்த 6 சமையல்காரர்களுக்கும் வந்த உடனேயே ஸ்வெட்டர், நல்ல குளிர் தாங்கும் படுக்கை, சூடான வென்னீருக்காக ஃப்ளாஸ்க் என்று ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டாராம் அந்தப் பணக்காரரின் மனைவி. அவ்வப்போது சூடான பால் அவர்களுக்காக ஆர்கனைஸ் செய்திருந்தாராம். விழா முடிந்த பிறகு உடைகளை எடுத்துக்கொடுத்தாராம். இந்த அன்பு அவர்கள் மனதில் தங்கிவிட்டது.
பணம் என்பது வாழ்க்கையில் பிரதானமல்ல. பிறருக்கு நாம் காட்டும் அன்புதான் பிரதானம். தெரிகிறது. நடைமுறையில் சாத்தியப்படுத்துவது கஷ்டமாக இருக்கிறது.