…
…
…
இது செய்தி மட்டுமே –
தன் மகன் திரு.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா
தொடர்பான நிகழ்ச்சிகளைக் காண –
நேற்று அறிவாலயத்திற்கு ஒரு கருடனின் உருவில்
மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களே வந்ததாக
திமுகவினர் பரவசத்துடன் கூறிக்கொள்கின்றனர்…!!!
சிலர் கன்னத்திலும் போட்டுக் கொண்டனர்…!!!
சாட்சியாக வீடியோ வேறு – 🙂 🙂
…
…
.
———————————————————————————————————————————————————
பகுத்தறிவுச் சிங்கங்கள் வாழ்க !
கருடனா அல்லது காக்காவா ? கடவுள் நம்பிக்கை
இல்லாதவர்களுக்கு கருடன் ரொம்ப முக்கியம் .
———— கடவுள் நம்பிக்கை
இல்லாதவர்களுக்கு கருடன் ரொம்ப முக்கியம் ——
அது ஏன் சார் அப்படி ?