…
…
…
…
…
எத்தனை தடவை கேட்டாலும்,
யார் பாடக் கேட்டாலும் –
அலுப்பதில்லை பாரதியின் இந்தப் பாடல்…
இன்று ஸ்வேதா மோஹனின் இனிமையான குரலில் ….
….
….
விடுமுறை நாள் தானே…
நேரமிருக்குமே…
பாரதியைத் தொடர்ந்து,
அவரது தாசனின் இந்தப் பாடலையும் கேட்கலாமே…
( 1939-ல் எழுதப்பட்ட இந்த பாடலுக்கு
இசையமைத்தவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர்…!!!)
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ….
– சஞ்சய் சுப்ரமணியன் –
….
….
.
———————————————————————————————————————————————————
நல்ல சாய்ஸ். துன்பம் நேர்கையில் பாடலுக்கு
இசையமைத்தவர் தண்டபாணி தேசிகர் என்பது
எதிர்பார்க்காத புதிய தகவல். தேசிகர் இசையமைத்த
வேறு எதாவது பாடல்கள் இந்த மாதிரி ஹிட்’ட்டாகி
இருக்கிறதா சார் ?
கோபி,
உங்கள் கேள்விக்காக ஒரு தனி இடுகை இன்று…
பார்க்கவும்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்