யூகிக்க முடிகிறதா… இது என்னவென்று…?


யூகிக்க முடிகிறதா… இது என்னவென்று…?

.
————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to யூகிக்க முடிகிறதா… இது என்னவென்று…?

 1. sakthi சொல்கிறார்:

  ஆடை எதுவுமில்லாமல் வெறும் உடலில் வரையப்பட்டு (Body Painting) எடுக்கப்பட்ட காணொலி ஆகும்.ஸ்பானிய தொலைக்காட்சியில் (Madrid) EL HORMIGUERO என்ற நேரலை நிகழ்ச்சியில் , Artist Johannes Stoetter ஆல் வரையப்பட்டு,காட்சி உள்ளரங்கில் படமாக்கப்பட்டது.இதில் முக்கிய நடிகையாக the invisible Man என்ற படத்தில் நடித்த Elisabeth Moss கலந்து கொண்டார்.
  bengal tiger ,giant cameleon என இரண்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   பிரமாதம் சக்தி.

   அவ்வப்போது, பின்னூட்டத்தில்
   நல்ல தகவல்களைத் தருகிறீர்கள்.
   இத்தகைய தகவல்கள்,
   இடுகைக்கு கூடுதல் வலுவை
   (value addition…? ) தருகின்றன.

   மிக்க நன்றி… தொடருங்கள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.