தேசத்துரோகி என்று டிக்ளேர் செய்ய வழியுண்டா…?


இன்றைய செய்தியிலிருந்து –

( https://www.hindutamil.in/news/world/540857-trump-will-raise-issue-of-
religious-freedom-with-modi-white-house.html )

சர்வதேச மதச்சுதந்திரத்துக்கான
அமெரிக்க ஆணையம் – சமீபத்தில்
ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்,

இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம்
கொண்டு வரப்பட்டபின் –

– மதச்சுதந்திரம் பெருவாரியாகப்
பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் –

இந்தியாவில் நிலவும் மதச் சுதந்திர நிலவரம்,
அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அமெரிக்க அதிபர்
டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும் போது பிரதமர்
மோடியிடம் பேசுவார் என்று வெள்ளை மாளிகை
வெளிப்படையாக அறிவித்துள்ளது…

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தைப்பற்றி
அந்நிய நாட்டினர், அது அமெரிக்காவாகவே இருந்தாலும் –
பேசுவது சரியா..?

என்ன துணிச்சல் இவர்களுக்கு…?
மலேசியாவுக்கும், துருக்கிக்கும்
பாடம் கற்றுக்கொடுத்தது போல், அமெரிக்காவிற்கும்
செய்தால் தான் சரிப்பட்டு வருமோ…?

.
————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to தேசத்துரோகி என்று டிக்ளேர் செய்ய வழியுண்டா…?

  1. Subramanian சொல்கிறார்:

    பிரசாந்த் கிஷோர் மாதிரி ஒரு ஆர்கனைசேஷன்
    ஆரம்பிச்சுடுங்க சார். இந்த மாதிரி ஆலோசனை சொல்லியே
    க்ளோஸ் பண்ணிடலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.