…
…
உலகின் வடகோடி நகரம் …
வட துருவத்திலிருந்து 650 மைல் தூரம்…
நார்வே நாட்டின் – வெறும் 2400 பேர்
மட்டும் வசிக்கும் – Longyearbyen நகரம்…
என்ன விசேஷம் இந்த ஊரைப்பற்றி….?
அத்தனையும் அதிசயம் – வித்தியாசம்…
முதலில் இந்த புகைப்படங்களையும்,
அவை தரும் தகவல்களையும் பாருங்கள் –
…
…
…
…
…
…
– பிறகு, பல அதிசயமான தகவல்களைத் தரும்
இந்த காணொளியையும் பாருங்களேன் –
முழு விவரங்களும் தெரியும்….!!!
…
…
.
————————————————————————————————————————————————————–
பார்க்க அழகாக இருக்கிறது.
கேட்க அதிசயமாக இருக்கிறது.
எப்படி இத்தகைய தட்பவெட்ப சூழ்நிலையில்
மனிதர்கள் விரும்பி வாழ்கிறாகள் ?
அவர்களுக்கு வேறு எதாவது
விசேஷ சலுகைகள் இருக்குமோ ?