சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரசூட் அவர்களின் பிரமிக்க வைக்கும் “உரை” ….


” இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள்
இந்து இந்தியாவையோ, முஸ்லிம் இந்தியாவையோ
உருவாக்க நினைக்கவில்லை.

அவர்கள் குடியரசு இந்தியாவையே
உருவாக்கினார்கள்”

– உச்சநீதிமன்ற நீதிபதி, ஜஸ்டிஸ் டி.ஒய் சந்திரசூட்
அவர்கள்…!!!

இது செய்தி –

https://www.minnambalam.com/public/2020/02/15/80/anti-caa-protest-not-
crime-superem-court-udge

இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள்
இந்து இந்தியாவையோ, முஸ்லிம் இந்தியாவையோ
உருவாக்க நினைக்கவில்லை. அவர்கள் குடியரசு
இந்தியாவையே உருவாக்கினார்கள் என்று உச்சநீதிமன்ற
நீதிபதி நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தெரிவித்தார்

—————

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பி.டி. தேசாய் நினைவு
சொற்பொழிவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி
சந்திர சூட் இன்று (பிப்ரவரி 15) ‘இந்தியாவை உருவாக்கும்
வண்ணங்கள்’ என்ற தலைப்பில் அவர் பேசினார்.

“நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள்
ஒரு இந்து இந்தியா மற்றும் ஒரு முஸ்லீம் இந்தியா
என்ற கருத்தை நிராகரித்தனர். அவர்கள் இந்திய
குடியரசை மட்டுமே அங்கீகரித்தனர். இந்திய
அரசியலமைப்பு பன்மைத்துவத்தை எதிர்பார்க்கிறது என்றும்
எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்தியா
என்ற தத்துவத்தின் மீது ஏகபோக உரிமை கோர முடியாது.
எனவே பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின்
அடையாளத்தைப் பாதுகாப்பது நமது நேர்மறையான கடமை”
என்று கூறினார்.

மேலும் அவர், “ சட்டத்தின் எல்லைக்குள், தாராளமய
ஜனநாயக நாடுகள் தங்கள் குடிமக்கள் தங்கள் கருத்துக்களை
ஒவ்வொரு முறையிலும் வெளிப்படுத்தும் உரிமையை
உறுதி செய்கின்றன. இதில் நடைமுறையில் உள்ள
சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் கருத்து
வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு.

அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும்,
ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் நாம் உறுதி
பூண்டுள்ளோம். இத்தகைய இந்தியாவில் எதிர்க்கருத்து

கொண்டவர்களையும், கருத்து வேறுபாடு
கொண்டவர்களையும் தேச விரோதிகள் என்று
முத்திரை குத்துவது ஜனநாயகத்தின் இதயத்தின் மீது
நடத்தப்படும் தாக்குதலாகும்” என்றும் உச்ச நீதிபதி கூறினார்.

—————–

ஜஸ்டிஸ் சந்திரசூட் அவர்கள்
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக என்றாவது
பொறுப்பேற்க வாய்ப்பிருக்கிறதா….???

இருக்கிறது… நவம்பர் 9, 2022 –
அந்த நாள் இந்தியக் குடியரசின் பொன்னாளாக அமையும்
என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்…

——————————————————–

அவரது உரை ஆங்கிலத்தில் –

Labelling Dissent Anti-National Strikes at Heart of Democracy:
Justice Chandrachud

He said employing state machinery to curb dissent instills fear
and creates a chilling atmosphere on free speech.

Labelling Dissent Anti-National Strikes at Heart of Democracy:
Justice Chandrachud
Credit: PTI

New Delhi: Calling dissent a “safety valve” of democracy,
Supreme Court judge Justice D.Y. Chandrachud on Saturday
said “blanket labelling” of dissent as anti-national or
anti-democratic strikes at the “heart” of the country’s
commitment to protect Constitutional values and promote
deliberative democracy.

Delivering the 15th PD Desai Memorial Lecture at the
Gujarat high court auditorium in Ahmedabad, Justice
Chandrachud also said that use of state machinery to curb
dissent instills fear, which violates the rule of law.

“The blanket labelling of dissent as anti-national or
anti-democratic strikes at the heart of our commitment
to protect constitutional values and the promotion of
deliberative democracy,” he said.

“Protecting dissent is but a reminder that while a
democratically elected government offers us a
legitimate tool for development and social coordination,
they can never claim a monopoly over the values and
identities that define our plural society,”
Justice Chandrachud said.

“Employment of state machinery to curb dissent instills fear
and creates a chilling atmosphere on free speech which
violates the rule of law and distracts from the constitutional
vision of pluralist society,” he added.

“The destruction of spaces for questioning and dissent destroys
the basis of all growth – political, economic, cultural and social.
In this sense, dissent is a safety valve of democracy,” he said.

Justice Chandrachud also stated that silencing of dissent
and the generation of fear in the minds of people go beyond
the violation of personal liberties and a commitment to
constitutional value.

————————–

Commitment to the protection of deliberative dialogue is
an essential aspect of every democracy, particularly a
successful one, Justice Chandrachud said.

He added, “A democracy welded to the ideal of reason
and deliberation ensures that minority opinions are
not strangulated and ensures that every outcome is not
a result merely of numbers but of a shared consensus”.

Justice Chandrachud said the “true test” of a democracy
is its ability to ensure the creation and protection of spaces
where every individual can voice their opinion without the
fear of retribution.

“Inherent in the liberal promise of the Constitution is
a commitment to a plurality of opinion. A legitimate government
committed to deliberate dialogue does not seek to restrict
political contestation but welcomes it,” he further said.

Justice Chandrachud also underlined the importance of
mutual respect and protection of space for divergent opinions.

“Taking democracy seriously requires us to respond respectfully
to the intelligence of others and to participate vigorously,
but as an equal in determining how we should live together,”
the Supreme Court judge said.

Democracy is judged not just by the institutions that
formally exist but by the extent to which different voices from
diverse sections of the people can actually be heard, respected
and accounted for, he said.

‘Suppression of difference is a threat to pluralism’

According to Justice Chandrachud, the “great threat to pluralism”
is the suppression of differences and silencing of popular and
unpopular voices offering alternative or opposing views.

“Suppression of intellect is the suppression of the conscience
of the nation,” he said.

The supreme court judge further said the country was
conceptualised”as incorporating its vast diversity and
not eliminating it”.

“National unity denotes a shared cultural value and a
commitment to the fundamental ideal of Constitution
in which all individuals are guaranteed not just fundamental
rights but also the conditions for their free and safe exercise,”
he said.

He said the country’s pluralism underlines a commitment to
protect “the very idea of India as a refuge to people of various
states, races, languages and beliefs”.

“In providing spaces to a multitude of culture and free space
to diversity and dissent, we reaffirm to our commitment to the
idea that the making of our nation is a continuous process of
deliberation and belongs to every individual,” he said.

No single individual or institution can claim a monopoly over
the idea of India, he said.

Justice Chandrachud also referred to a “positive obligation”
for protecting a plural identity.

“The framers of the Constitution rejected the notion of a
Hindu India and a Muslim India. They recognised only
the Republic of India,” he said.

Justice Chandrachud also said the framers put trust on
the future generations to create a common bond of
what it means to be an Indian, which “shunned homogeneity
and celebrated diversity in what is meant to be an Indian”.

He compared the “layered Indian identity” to Matryoshka dolls,
and said this is what makes us Indian “and must be central to our

understanding of pluralism and efforts to foster it.

“Homogeneity is not the defining feature of Indianness.
Our differences are not our weakness. Our ability to
transcend these differences in our recognition of our
shared humanity is a source of our strength.

.
————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.