வித்தியாசம் எங்கே வந்தது….?முதலில் இந்த காணொளியை பார்த்து விடுங்கள்…
பிறகு சொல்வதற்கு கொஞ்சம் சேதி இருக்கிறது….

….

,,,,,,

இங்கே இந்த காணொளியை பார்க்க முடியாமல்
தடுக்கப்பட்டால், கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்யுங்கள்.\
அங்கே அந்த காணொளியை பார்க்கலாம்.

http://www.youtube.com/watch?v=YngGPmEvJXo&feature=youtu.be

கீழே இருக்கும் அதிகாரபூர்வமான காணொளியை விட
அது நன்றாக இருக்கும்….!!!

…..

….

இது ஒரு கன்னட தொலைக்காட்சியில் வந்த
இசை சம்பந்தப்பட்ட ஒரு போட்டியின்
இறுதிக்சுற்று.

இதைக்குறித்து சொல்ல வேண்டியது
ஒரே ஒரு, ஒரு வார்த்தைச் செய்தி தான்…

இதில் பாடப்படுவது சிவனைக்குறித்த
ஒரு சம்ஸ்கிருத மொழியிலான சுலோகம்.
அதனை இவ்வளவு அழகான உச்சரிப்புகளோடு,
உணர்ச்சிகரமாக பாடுவது – காசிம் அலி என்கிற
ஒரு இஸ்லாமிய இளைஞர் …..!!!

கண்களை மூடிக்கொண்டு பாடலை மட்டும் கேளுங்கள்…
வித்தியாசம் எதாவது தெரிகிறதா…?

.
—————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to வித்தியாசம் எங்கே வந்தது….?

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இயற்கையின் விதியை
  இயற்கையே மாற்றுகிறது பாருங்கள்….

  ஆஸ்திரேலியாவில் கொட்டும் மழையும், சுழன்று
  சுழன்று அடிக்கும் புயல்காற்றும் சேர்ந்து
  அருவியின் நீர் மேலேயிருந்து கீழே தான் பாயும்
  என்கிற விதியை மாற்றி –

  மேல் நோக்கிப் பாய்கின்ற ஒரு அற்புதத் தோற்றம் –

 2. sakthi சொல்கிறார்:

  இப்படியான ஒளியியல் மாயை (optical illusion ) உலகில் பல நாடுகளில் உண்டு.நமது இந்தியாவில் மஹராஷ்ட்ராவில் அம்போலியிலும் இருக்கிறது.
  சாலையில் ஒரு பொருள் மேல் நோக்கி நகர்வது போன்ற காட்சி லடாக் பகுதியில் இருக்கிறது.இவை எல்லாம் optical illusion ஆகும்.

  tv9 kannada இல் காசிம் அலி பாடும் ஒரிஜினல் வீடியோ இருக்கிறது. பார்த்தேன். வேறுபாடு தெரியவில்லை.(சமஸ்கிருத அறிவு ஒரளவே உண்டு)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.