பிரிக்காதீர்கள்; இப்படியே இருக்க விரும்புகிறோம்…!!!
சென்ற இடுகையில் ( படைப்பின் ரகசியம்….!!! )
எழுதியிருந்த, ஷிவ்நாத், ஷிவ்ராம் சாகு இரட்டையர்கள்
பற்றிய இன்னும் கொஞ்சம் விவரங்கள் இங்கே –

வடஇந்தியாவில், சட்டீஸ்கர் மாநிலத்தில், ராய்கர் என்கிற
கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சிறுவர்கள். அண்மையில்
18 வயது நிரம்பப்பெற்ற இவர்கள் மற்றும் இவர்களின்
பெற்றோர்களின் சில புகைப்படங்கள் கீழே –

இவர்களைப் பிரித்தெடுத்தால், ஒருவர் முழு வடிவுடன்
இருப்பார் என்றும், மற்றொருவர் இரு கால்களும் இன்றி
வாழ்நாள் முழுவதும் பிறரின் உதவியோடு தான் வாழ
நேரிடும் என்றும் இவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள்
சொல்லி இருக்கிறார்கள்.

எங்களைப் பிரிக்காதீர்கள்; நாங்கள் இப்படியே இருப்பதில்
தான் மகிழ்ச்சியாக உணர்கிறோம் என்கிறார்கள்
இந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்….

அவர்களைப்பற்றிய முழு விவரங்களும் அடங்கிய
ஒரு காணொளியை கீழே பதிந்திருக்கிறேன்…

.
—————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பிரிக்காதீர்கள்; இப்படியே இருக்க விரும்புகிறோம்…!!!

  1. Gopi சொல்கிறார்:

    WONDERFUL CHILDREN !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.