படைப்பின் ரகசியம்….!!!


ஒரு வித்தியாசமான காணொளி…

இறைவன் இருக்கிறானா என்று தான்
கேட்கத் தோன்றுகிறது முதலில்…

யோசித்துப் பார்த்தால் –

உன்னைவிட மோசமான நிலையில் இருக்கும் –
இவர்களைப் பார்…

எதற்கும் அஞ்சாதே..
தன்னம்பிக்கையோடு செயல்படு…
துணிந்து நின்றால் – எதையும் சாதிக்கலாம்….

– என்று நமக்கு கற்றுக்கொடுப்பதற்காகவே
இறைவன் இவர்களை படைத்திருக்கிறானோ
என்று தோன்றுகிறது…!!!
(காணொளிக்காக நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…)

நம்மால் கற்பனை கூடச் செய்து
பார்க்க முடியவில்லை – இப்படியெல்லாம்
இயங்க முடியுமென்று….

அசாத்திய தன்னம்பிக்கை…!
பயிற்சி..
இவர்களைப் பெற்றவர்களை,
பயிற்சி கொடுத்து வளர்ப்பவர்களை – இங்கிருந்தே
இரு கைகளையும் தூக்கி வணங்கத் தோன்றுகிறது.

….

….

.
————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to படைப்பின் ரகசியம்….!!!

  1. sakthi சொல்கிறார்:

    19 வது பிறந்த நாளைக் கொண்டாடிய , சிவ்னாத்,சிவ்ரம் சாஹு விற்கு வாழ்த்துகள்.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    🙂 🙂 –

    மீதி விவரங்கள் அடுத்த இடுகையில்…!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.