இரவின் மடியில் – பாலமுரளிகிருஷ்ணாவின் ‘நகுமோமு’டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா’வின் அற்புதமான
ஒரு பாடல்…

கர்நாடக இசையோ என்று பயப்படுபவர்களுக்காக –

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில்
துவக்கத்தில் இசைக்கப்படும் “நகுமோமு”
என்கிற நாதஸ்வரப்பாடல் இந்த தியாகராஜ
கீர்த்தனை தான்…!!!

இது டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா –

….

அதே பாடலை, திரைப்படத்திற்காக, எவ்வளவு நகாசு
வேலைகள் செய்து, மறக்க முடியாத வடிவில்
கொடுத்து விட்டார்கள் பாருங்கள்… இசையமைப்பாளர்
கே.வி.மஹாதேவனும், இயக்குநர் ஏ.பி.நாகராஜனும்….

சிவாஜியும், ஏவிஎம் ராஜனும் கூடவே….!!!

.

.
————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இரவின் மடியில் – பாலமுரளிகிருஷ்ணாவின் ‘நகுமோமு’

 1. D. Chandramouli சொல்கிறார்:

  Bala Murali’s king like stage presence is excellent! His alabanai of the raga (Abheri. thanks Google!) is thoroughly enjoyable. Balamurali was my dad’s favorite too. When he heard Balamurali sing on Radio, decades ago, he said that “this Balamurali will go places”! Proved in full measure later on! How these Carnatic singers sing the same songs in many concerts every year but we still enjoy their performances, despite our not knowing Telugu..Amazing, isn’t it? Balamurali reached greater heights, thanks to “Oru Nall Podhuma”, No one but Balaiah could belt out this song with such funny expressions! My regret all through these years is that I didn’t know the ragas nor could I understand the lyrical beauty of Thiagaraja’s creations! But sure these soul full Carnatic songs transport us to a different world!!

 2. D Chandramouli சொல்கிறார்:

  Just saw the movie’s prime song on Nadhaswaram, probably the hundredth time! If Balamurali was king like on stage. here we see the ‘Chakravarthy’ Sivaji whose fingers play so real, thighs move in tune with the song and the eyes., My God,see how Sivaji gives eye signal to Balaiah about Padmini’s arrival! Padmini was beauty personalified. This movie rules the top in our Tamil Oscar. AVM Rajan’s underplay of his role adds color to the song. Unknowing to us, Sivaji over the years entered our hearts and now even our souls!! No wonder. he is missed by millions of his fans. If God could give us a boon, I would say give me back those sixties when the veterans ruled the Tamil movie world!

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  சந்திரமௌலி சார்,

  வெகு விரைவில் உங்கள் ரசனைக்கேற்ப,
  உங்கள் மனதுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய –
  ஒரு இடுகைத் தொடரை
  துவங்கலாமென்று இருக்கிறேன்….. !!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.