…
…
…
…
சில சமயங்களில் அசலை, நகல் மிஞ்சி விடும்…
இங்கே ஒரு நகலின் நக்கல்…!
நீங்களே சொல்லுங்கள் – எது பெட்டர்…?
அசலா – நகலா…?
( நகைச்சுவையோடு
கொஞ்சம் ஆபாசமும் இருக்கலாம் –
ஆனால், நிதியானந்தாவையும்,
ஆபாசத்தையும் எப்படி பிரித்தெடுப்பது….?
அதனால் அப்படியே பதிவிடுகிறேன்…) )
…
….
.
————————————————————————————————————————————————————-
ஆனானப்பட்ட விஜய் மால்யா, நீரவ்வ்வ், லலித் மோ..,
அத்தனை பேரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு
வந்தாச்சே. நித்தி எம்மாத்திரம்.?
கொண்டு வந்து விடுவார்கள்.
At this point of depressed mood, such kind of free wheeling and hilarious comedy comes as a welcome stress buster. Please do share more of such enjoyable clippings.
சந்திரமௌலி சார்,
முதலில் கொஞ்சம் தரக்குறைவாக இருக்குமோ
என்று யோசித்தேன்… ஆனால், நகைச்சுவை
உணர்வு தான் தூக்கலாக நின்றது. எனவே
போட்டு விட்டேன்.
இப்போது நீங்களே approve பண்ணி விட்டீர்கள்
அல்லவா…? பிறகென்ன…வாய்ப்பு கிடைக்கும்போது
எல்லாம் ஜமாய்த்து விடலாம்…. 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்