டாக்டர் ரவி கண்ணன் என்கிற ஒரு மாமனிதர் …….!!!ஒரு அற்புதமான மனிதரைப்பற்றிய சில தகவல்களை
அண்மையில் படித்தேன்.
படிக்க படிக்க பிரமிப்பூட்டியது…
எப்பேற்பட்ட அர்ப்பணிப்பு, தியாகம், உழைப்பு -எளிமை…!!!

அவரைப்பற்றி மட்டுமல்லாமல்,
அவர் குடும்பத்தைப்பற்றியும் நினைத்து நினைத்து
வியக்கிறேன்… இந்த காலத்தில், எந்த குடும்பம்,
ஒரு மனிதருக்காக –
அவரது லட்சியங்களுக்காக – இந்த அளவிற்கு
விட்டுக்கொடுத்து வாழ்நாள் முழுவதும் ஒத்துழைக்கும் …?

நாம் அனைவரும் அவசியம் அறியவேண்டிய
ஒரு நபர், மனமார பாராட்ட வேண்டிய ஒரு நபர் –
டாக்டர் ரவி கண்ணன்… அதுவும் ஒரு தமிழர்.

4-5 நாட்களாகவே தமிழ்ப்படுத்தி, பதிவுசெய்ய
இந்த செய்தியை நிலுவையில் வைத்திருந்தேன்.
இதுவரை செய்ய முடியவில்லை;
இனியும் தாமதிக்க எனக்கு மனமில்லை;
எனவே, அதை ஆங்கிலத்திலேயே பதிகிறேன்…

இந்த கடிதத்தைப் படிக்கும்போதே,
மெய்சிலிர்க்கிறது… உணர்ச்சி வசப்படச் செய்கிறது…
இப்படிக்கூட நம்மிடையே மனிதர்கள் இருக்கிறார்களே…!

————————————————————————–
This is a message from the cousin
of Dr.Ravi Kannan –

Dr. Ravi Kannan is a product of Kilpauk Medical College,
Chennai and his MD specialisation was in Oncology / cancer.

Our uncle, his father was working with Indian Air force
and was an expert in aerial photography.

So our uncles family was always on the move from one
airbase to another.

Ravi Kannan joined the Adyar Cancer Centre Chennai
for a paltry salary and refused to join the pvt hospitals
who offered him very very high pay package.

He was so passionate in his work and rose to be the No 2
in the Adyar Cancer Centre after the No 1 Dr.Shantha.

His specialisation was Head and Neck and obviously the
most crucial and risky parts in the human body.

In many days, he will do 2-3 long operations each
lasting 5-6 hours.

He will hardly have time to go to his house
to have bath and food.

Mama, Mami, his wife Seetha and daughter were
so understanding and cooperavive with him
by not demanding private time for them.

During his adyar centre stint, Ravi Kannan noticed
that there are large numbers of cancer patients
coming to Chennai all the way from North East India.

Most of them were poor and could not afford to pay
for the long travel, stay and food at Chennai
even though the cancer treatment was free of cost.

One philanthropist from Silchar offered his land there
to build a cancer care centre.
Ravi Kannan discussed the option of moving to Silchar
with Mama, Mami, wife and daughter.

They readily said Yes, in spite of the fact
that Mama was old and suffering from a serious
respiratory disease.
Mami was getting old and will be away from her
relatives.
Wife Seetha was working with US Consulate at Chennai
and leaving such an important job was difficult.
Daughter who was studying in Adyar Vidya Mandir had to
leave all her friends to go to a rural area in Silchar.

The salary in Silchar is even less than Adyar
Cancer Centre. Ravi Kannan had to build the centre
from the scratch, literally.

Ravi went ahead and slowly built the hospital
room by room solely with the contributions from the locals.

There was no hospital in the 300 KM radius there,
besides this is the only Cancer hospital in the NE India.

We are really proud that Ravi Kannan is from our family.
I can not end without telling my own experience .

Once when I was doing some projects in Arunachal Pradesh,
I decided to visit them at Silchar.
I took helicopter ride from Ita Nagar to Guwahathi
and then to Silchar.

From the airport, I had to take a taxi to the hospital.
The taxi driver , who took me there was a local.

In my broken Hindi, I conveyed that Dr.Ravi Kannan was
my cousin . The taxi driver who demanded Rs.2000
from me earlier for to and fro refused to accept any money
once he knew that Dr is my cousin.

When I entered the hospital,
the taxi driver informed everybody about me
and all the patients ( a huge crowd)
started falling at my feet, hugging me
and thanking me and talking in their local dialects,
obviously in praise of Ravi Kannan.

I could not stop from crying and it slowly sank
in to my mind that how Ravi Kannan has been helping
them at their door step.

His daughter is now doing
Medicine at Manipal Academy Sikkim Campus.

I wish his family all Gods blessings,
Long Life and good health and happiness.

———————————————————————————

டாக்டர் ரவி கண்ணனுக்கு கடந்த வாரம்
குடியரசுத்தலைவரால் “பத்மஸ்ரீ” பதக்கம்
வழங்கப்பட்டிருக்கிறது.

சில மனிதர்களுக்கு பதக்கங்களால் பெருமை கிடைக்கிறது.
ஆனால், சில ரவி கண்ணன் போன்ற அற்புதமான மனிதர்களால் –
அந்த பதக்கத்திற்கே பெருமை உண்டாகிறது….

ஒரு தமிழர் என்கிற கூடுதல் பெருமிதத்தோடு,
டாக்டர் ரவி கண்ணன் அவர்களுக்கு நமது உளமார்ந்த பாராட்டுகள்…

.
————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to டாக்டர் ரவி கண்ணன் என்கிற ஒரு மாமனிதர் …….!!!

 1. gopi சொல்கிறார்:

  மனித நேயம் மிக்க ஒரு தமிழர்; நல்ல செய்தியை
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

 2. D. Chandramouli சொல்கிறார்:

  In this context, I observe that this year’s Padma awards have been bestowed on well deserving but unknown persons, unlike previous years. Is that true? What is your take on this, KM?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சந்திரமௌலி சார்,

   எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, இந்த லிஸ்ட்
   எல்லாருக்கும் திருப்தியாக இருக்காது என்பதே உண்மை.

   இந்த சிஸ்டத்தில், ஒரு பெயரை recommend செய்யும்
   வாய்ப்பு, சாதாரண மனிதர்களுக்கு கூட இருக்கிறது.
   எனவே, யார் பெயர் வேண்டுமானாலும் suggest
   செய்யப்படலாம்.நீங்களூம், நானும் கூட யார்
   பெயரையாவது suggest பண்ணலாம்.

   ஆனால், ஏற்றுக்கொள்வது அதற்கான கமிட்டியின்
   கையில் உள்ளது. அதில், அரசியல் இருப்பதை
   தவிர்க்க முடியாது.

   ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்டவர்களின் பெயர்களும்
   select list-ல் இடம் பெறுவதை அந்த கமிட்டியால்
   தவிர்க்க முடியாது…( உ-ம்: அத்னன் சாமி…).

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. paiya சொல்கிறார்:

  May God bless him and his family to do service to the needy and poor. I am happy government recognized his service.

 4. Rajs சொல்கிறார்:

  Good news – very encouraging for doing good/kind works

 5. Shiva சொல்கிறார்:

  Thanks for sharing such a wonderful info. Really remarkable, self-less service. Hope this is an inspiration for many others

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.