…
…
…
பரத் பாலா, நம் எல்லாருக்கும் அறிமுகமான ஒரு
படைப்பாளி…
காந்திஜி படுகொலை பற்றிய ஒரு ஆவணப்படத்தை
2 நாட்களுக்கு முன்னர் அவர் வெளியிட்டிருக்கிறார்.
அந்த கடைசி நாளில் – காந்திஜி
கோட்சேயால் சுட்டுக்கொல்லப்பட்டபோது,
– அருகிலேயே இருந்தவர்களில் இருவர் மிகவும்
முக்கியமானவர்கள்….
சிறு வயதிலிருந்தே சபர்மதி ஆசிரமத்தில்
வசித்து வந்த திருமதி சர்ளா (வயது 93) மற்றும்
காந்திஜியின் தனி உதவியாளராக இருந்த –
தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்யாணம் (வயது 98)
ஆகிய இருவரையும் பேட்டி கண்டு இதில் சேர்த்திருக்கிறார்.
கொஞ்சம் வித்தியாசமான அந்த ஆவணப்படம்,
நண்பர்களின் பார்வைக்கு – கீழே …
…..
…..
.
———————————————————————————————————————————————————–
Thank you KM sir