…
…
…
…
………………………………………………………………
அவசியமானதொரு குறிப்பு –
இதன் அடுத்த பகுதியை படிக்க ஆவலாக
இருக்கிறதென்று குறைந்தது 10 பேராவது
பின்னூட்டத்தில் தெரிவித்தால் தான் –
அதற்குப் பிறகு தான் – இதன் தொடர்ச்சியை
பதிவிடலாமென்று நினைத்திருக்கிறேன்….!!!
சரி தானே…. 🙂 🙂
.
—————————————————————————————————————————————————–
Hello Sir,
Please post the lance. I am interested in reading.
நான் ஒரு தடவை கேட்டாலே 10 பேர் கேட்ட மாதிரி 🙂
அதனாலே 10 பேர் கேட்கிற வரைக்கும் காத்திருக்காம
தயவுசெய்து அடுத்தடுத்த பகுதிகளை போடுங்க சார்.
கோபி,
10 பேர் என்ன – 100 பேர் கேட்டதாகவே
வைத்துக் கொள்கிறேனே…!!! 🙂 🙂
சும்மா ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவே
அப்படி எழுதினேன். சுஜாதா வாசகர்களைப்பற்றி
எனக்குத் தெரியாதா என்ன…? எனக்கு
மிகவும் பிடித்த படைப்பாளிகளில்
சுஜாதா முக்கியமானவர் ஆயிற்றே…!
அடுத்த பகுதி ரெடி…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
count me in!
Me too!!