…
…
…
இன்று காலை நடைபெற்ற தேமுதிக கூட்டம் ஒன்றில்
திரு.விஜய்காந்த் பேசிய காணொளிக் காட்சி கீழே –
….
….
விஜய்காந்த்தின் இந்த “உரை” க்குப் பிறகு
இதே கூட்டத்தில், திருமதி பிரேமலதா விஜய்காந்த்,
2021-ல் விஜய்காந்த் தமிழகத்தின் முதலமைச்சராகப்
பொறுப்பேற்று நல்லாட்சி செய்வார் என்று
பேசி இருக்கிறார்….!!!
திருமதி பிரேமலதா விஜய்காந்த்தின்
தன்னம்பிக்கையை பார்த்து,
பிரமித்துப் போய் –
இதற்கு எப்படி re-act செய்வது என்றே
புரியாமல், திகைத்து நிற்கிறோம்…..!!!
ஆல் தி பெஸ்ட் …தமிழ்நாட்டு ” மக்களே “…!!!
.
———————————————————————————————————————————————————-
நல்ல மனிதர். மிக வருத்தம் தருகிறது அவர் நிலை. இந்த நிலையிலும் அவரை எக்ஸ்ப்லாய்ட் செய்யும் குடும்பத்தினர் மீது கடுப்பாகிறது!
விஜய்காந்த்’துக்கே தனது உண்மையான உடல்நிலை
குறித்து சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதே
தெரியவில்லை. அவரை ஓய்வில் விட வேண்டும்.
அவரது திருமதி அவரை முதலீடாகக் காட்டி பிசினஸ்
செய்கிறார்…பக்கா சுயநலம்.