விஷக்கிருமிகளை உருவாக்கியதே சீனா தான்…. வெளியாகி இருக்கும் ஒரு திடுக்கிடும் தகவல்….


கொரொனா வைரஸ் சீனாவில் வுஹான் நகரத்தில்
அமைந்திருக்கும் ஒரு biological weapon ( கிருமி ஆயுத )
தயாரிப்பு, பரிசோதனைச்சாலையிலிருந்து கவனக்குறைவு
காரணமாக கசிந்ததால் ஏற்பட்டிருக்கிறது என்று –

– Gnews – வெளியிட்டிருக்கும்
ஒரு தகவல் கூறுகிறது….

அந்த செய்தி அப்படியே கீழே –

——————————————————————

Breaking news: China will admit coronavirus coming
from its P4 lab –

The Chinese Communist Party will finally admit that the real
source of the coronavirus is from “a lab in Wuhan” linked to
its covert biological weapon programs.

As the “novel” coronavirus originated in Wuhan is spreading
to ten countries, more and more people including international
bio-weapon experts are questioning its link to the
Wuhan P4 lab located about 20 miles from a seafood market
where the first few cases of human infections were found.


A reliable source told Miles Guo today that the Chinese
Communist Party (CCP) will admit to the public of an
“accidental” leak of lab-created virus from a P4 lab in Wuhan
to put blames on “human errors”. But the official announcement
is still being finalized.

Initially, the Chinese communist’s propaganda machines were
blaming the virus on wild animals like bats by showing many
videos of people eating bats.

In January 2018, a bio-safety level four (BSL-4) laboratory
was built in the city of Wuhan, which focuses on the control of
emerging diseases and stores purified SARS and other types
of viruses. It is supposed to act as a WHO ‘reference laboratory’
linked to similar labs around the world.

Here is a Chinese video of the P4 lab which took over
ten years to build:

.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to விஷக்கிருமிகளை உருவாக்கியதே சீனா தான்…. வெளியாகி இருக்கும் ஒரு திடுக்கிடும் தகவல்….

 1. Rajs சொல்கிறார்:

  With China anything is possible

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I already thought of it

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தவறான செய்தி !
  பில் கேட்ஸ் தான் வைரஸ்ஸை உண்டாக்கி பரப்பி விட்டார் எனவும் செய்தி வருகிறது .
  அமெரிக்க பத்திரிகைகள் இதுதான் சாக்கு என்று சீனாவை பற்றி அவதூறு பரப்பி வருகின்றன . – கம்யூனிஸ்ட் ஆட்சி கவுரப் போகுது !
  அவர்களும் வுஹான் நகரத்தில் உள்ள ஆராய்ச்சி நிலையம்தான் பொறுப்பு என
  சொல்லவில்லை .

  பேஸ்புக் , ட்விட்டர் சொல்வதெல்லாம் உண்மை இல்லை .

  • sakthi சொல்கிறார்:

   நீங்கள் சொல்வது சரிதான்.உண்மையில் இதை முதலில் போலி செய்திகளை அனேகமாக பரப்பும் சீரோஹெட்ச் என்ற தளம் வெளியிட, அதை கிரேட் கேம் இந்தியா மறுபதிப்பு செய்தது. அதில் கொரொனா வைரஸ் கனடாவில் இருந்து திருடப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. வுஹான் பையோசேப்டி லாப் ஐ நா வின் அனுமதியுடன் தொடங்கப்பட்டது. சார்,எபோலா போன்ற வைரஸ்கள் ஆய்வும் அதற்கான பாதுகாப்பும் ஆராய்வது இதன் வேலை.முடிவுகளை அறிவிக்க வேண்டும் என ஐ நா ஒப்பந்தத்தில் தெரிவித்திருக்கிறது.பார்க்கலாம்.இதைப்போல் பல நாடுகளில் ஆய்வு நிலையம் உண்டு.

   நோய்களில் இருந்து காப்பாற்ற ஆய்வுகளை செய்து மருந்து கண்டு பிடிக்க பில் கேட்ஸ் உதவுகிறார்.

   Resident Evil என்ற வீடியோ விளையாட்டை உருவாக்கும் The Umbrella Corporation ம் வுஹான் பையோசேப்டி லாப் இன் லோகோவும் ஒரே மாதிரியானவை.

   அதேசமயம் ஆய்வு நிலையம்,சீனா முழுவதும் தணிக்கைக்கு உட்பட்ட நிலையில் எதுவித ஆதாரமும் இல்லாமல் செய்தியை அந்த தளமும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களும் வெளியிட்டுள்ளன. சீனா சொன்னால் தவிர உண்மை வெளிவர முடியாது.

 4. Prabhu Ram சொல்கிறார்:

  உண்மையாகவும் இருக்கலாம்.
  இட்டுக்கட்டிய செய்தியாகவும் இருக்கலாம்.
  சீனாவைப் பொருத்தவரை எதையும்
  ஒதுக்கி விட முடியாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   W.H.O. விரைவில் தனது பிரதிநிதிகளை
   இந்த பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்ப
   இருக்கிறது…. அதன் விளைவாக
   எதாவது செய்திகள் வெளிவரக்கூடும்.

   பொறுத்திருந்து பார்ப்போம்.

 5. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  அப்படியிருக்க வாய்ப்பில்லை சார், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த செய்தியை வெளியே விடாமல் எளிதில் சரி செய்திருக்க முடியும் ஆனால் சீனாவின் பிரசிடெண்ட் வெளிப்படையாக மருத்துவ உதவி நாடும் அளவிற்கு சென்றிருக்கிறது நிலைமை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.