…
…
…
கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் தேடுபொறி கூகுள்
என்பது தான் பொதுவாக அனைவரது கருத்தும்.
அந்த வரப்பிரசாதமே சாபக்கேடாகவும் மாறி விட்டால் …?
அது எப்படி…எப்போது…ஏன்…?
பாருங்களேன் – ஒரு சுவாரஸ்யமான காணொளி –
….
….
.
—————————————————————————————————————————————————————
அநேகமாக இன்றைய இளைஞர்கள்
எல்லாருக்கும் இந்த வழக்க்ம் வந்து விட்டது.
சின்ன சின்ன உடல் பிரச்சினைகளுக்கெல்லாம்
கூகுளை refer பண்ணுகிறார்கள். கிடைக்கிற
தகவல்களில் அதிக பட்ச நோயைக் கண்டு
அச்சமடைகிறார்கள். பக்குவம் இல்லாதவர்கள்,
இதற்கெல்லாம் கூகுளுக்குள் போகாமல் இருப்பது
நல்லது.