….
….
….
15/02/1071 தேதியிட்ட “துக்ளக்” இதழ் தான் திமுக அரசால்
தடை செய்யப்பட்டு, அதன் மூலம் துக்ளக் பத்திரிகைக்கும்,
அதன் ஆசிரியர் “சோ”விற்கும் அகில இந்திய அளவில்
பெரும் புகழை சேகரித்துக் கொடுத்தது.
அண்மையில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு.ரஜினிகாந்த்
இதுகுறித்துப் பேசிய பிறகு இதற்கான டிமாண்ட் எக்கச்சக்கமாக
ஏறியது… இது எங்கே பார்க்கக் கிடைக்குமென்று பலரும்
தேடிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ஜனனம் டிவி என்கிற யூ-ட்யூப் தளம்
இந்த இதழையும், இதற்கு அடுத்த துக்ளக் இதழையும்
விவரமாக வெளியிட்டிருக்கிறது.
1971, மார்ச் 1-ந்தேதியிட்ட துக்ளக் இதழில், சோ அவர்கள்
முந்திய இதழ் தடைசெய்யப்பட்டபோது நடந்த விவரங்களை
விரிவாகக் கூறி இருக்கிறார்.
விமரிசனம் வாசக நண்பர்களும் இவற்றைப் பார்க்க
ஆவலாக இருப்பார்கள் என்பதால், அதற்கான லிங்க்கை
கீழே தந்திருக்கிறேன்.
ஜனனம் டிவி-க்கு நமது நன்றிகள்.
……
……
.
————————————————————————————————————————————————————–
Amazing. There is no limits to Cho’s satire.
சோ அவர்களை நேரடியாகப்
பார்ப்பதுபோன்ற உணர்வு
ஏற்படுகிறது.