லதா மங்கேஷ்கரின் – புகழ்பெற்ற ஒரு தேசபக்திப் பாடல்…இந்த புகழ்பெற்ற ஹிந்தி தேசபக்திப் பாடல்
முதல் தடவையாக லதா அவர்களால்
பாடப்பட்டது 57 ஆண்டுகளுக்கு முன்னதாக,
1963, ஜனவரி 26 அன்று.

இந்தப்பாடல், சீனாவுடன் 1961-62-ல் நடந்த
போரில் பங்கேற்று உயிர்த்தியாகம் புரிந்த
இந்திய ராணுவ வீரர்களைப் புகழ்ந்து
பாடப்படுகிறது. பாடல் வரிகளின் அர்த்தம்
ஆங்கிலத்தில் சப்-டைட்டிலாக தரப்பட்டுள்ளது.

கவி ப்ரதீப் இயற்றி, புகழ்பெற்ற ஹிந்தி
இசையமைப்பாளர் சி.ராமச்சந்திரா அவர்களால்
இசையமைக்கப்பட்டது.

நேரிடையாக, மேடையில் லதா பாடும் இந்த
காணொளி எதேச்சையாக எனக்கு இன்று
கிடைத்தது- இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

.
—————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to லதா மங்கேஷ்கரின் – புகழ்பெற்ற ஒரு தேசபக்திப் பாடல்…

 1. D. Chandramouli சொல்கிறார்:

  Nice to hear Lathaji’s patriotic song, rendered in a highly spirited manner. Another song of hers, the one that I liked most was, ‘Sathyam Sivam Sundaram’. I was perhaps one of those who bought the LP record that was brought out around the time the movie got released in Madras. Btw, is it Bal Thakeray who is standing beside Lathaji during her performance?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சந்திரமௌலி,

   ஆமாம். அது பால் தாக்கரே தான்.

   சத்தியம் சிவம் சுந்தரம் – பாடல் மிகப்பெரிய ஹிட்
   ஆயிற்றே… படம் சரியாகப் போகாவிட்டாலும் கூட,
   இந்தப்பாடல் பிரமாதமாக இருக்கும்.
   லதாஜி தன்னுடைய மேடை நிகழ்ச்சிகளை
   இந்தப்பாடலுடன் துவங்குவதை நான் நேரிலேயே
   பார்த்திருக்கிறேன்.

   லதாஜியின் இன்னொரு பாடலான “வந்தே மாதரம்”
   கூட அருமையாக இருக்கும்.

   பழைய தமிழ்ப்பாடல்களைத்தான் அடிக்கடி
   ரசித்து எழுதுவீர்கள்…
   உங்களுக்கு ஹிந்தி பாடல்களும் பிடித்திருக்கிறதே…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.