நினைவில் இருக்கிறதா…..?


71-வது குடியரசு தினத்தை நாம் அனைவரும்
கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,
இந்த வலைத்தளத்தின் சார்பாக எல்லாருக்கும்
குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

லட்சக்கணக்கான மக்களின் தியாகங்கள்,
கொடிய சிறைவாசங்கள்,
உயிர் இழப்புகள் – அத்தனைக்கும் பிறகு தான்
இந்த சுதந்திரத்தைப் பெற முடிந்தது நம்மால்.

அந்த தியாகிகளை நினைவில் கொள்ள வேண்டிய
நாள் இந்த நாள்….

அதே சமயத்தில் நமக்குள் ஒரு கேள்வியையும்
கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம் –

அத்தனை அரும்பாடுபட்டு பெற்ற அந்த சுதந்திரத்தை
தக்க வைத்துக் கொள்ளும் திறனும், ,
தொடர்ந்த சிந்தனையும், முயற்சியும் நம்மிடம்
இருக்கிறதா…?

நம் மனசாட்சியிடமே கேட்டுக்கொள்வோம்…

………………………..

முதல் இந்திய சுதந்திரப்போராட்ட வீரன்
வீரபாண்டிய கட்டபொம்மன் –

என்றுமே நம்மால் மறக்க முடியாத –
வீரபாண்டிய கட்டபொம்மனும் –
சிவாஜியும் …!!!

….

.
———————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to நினைவில் இருக்கிறதா…..?

 1. புவியரசு சொல்கிறார்:

  நீங்கள் சொன்னது போல் சிவாஜியையும்,
  வீ.பா.கட்டபொம்மனையும் நிச்சயம் நாம்
  மறக்க மாட்டோம்.

  ஆனால், அந்த அரசியல் சட்ட புகைப்படத்தில்

  ” LIBERTY of Thought, Expression, Belief, Faith
  and Worship ”

  என்று போட்டிருக்கிறதே; அதைத்தான்
  இந்த நாடும், அரசும், சில மக்கள் கூட்டங்களும்
  அவ்வப்போது மறந்து விடுகின்றன.

  “விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் –
  இங்கு, குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் “

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இ பி கோ 503 – இது மாதிரியும் ஒரு சட்டம் உள்ளது .

 3. புவியரசு சொல்கிறார்:

  மெய்ப்பொருள் சார்,

  IPC 503 சொல்கிறது :
  Criminal intimidation.—Whoever threatens another with any injury to his person, reputation or property, or to the person or reputation of any one in whom that person is interested, with intent to cause alarm to that person, or to cause that person to do any act which he is not legally bound to do, or to omit to do any …

  நீங்கள் எந்த context-ல் சொல்கிறீர்கள் ?
  கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.