எச்சரிக்கை – ஜாக்கிரதையாக இருங்கள் …!!!


எப்படியெல்லாம் திருடுகிறார்கள்
என்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
இவர்களால் ஏமாந்து போகிறவர்களை நினைத்து
கவலையாக இருக்கிறது.

நடுத்தர வர்க்கத்து மக்கள் பலர் எத்தனையோ
முக்கிய நிகழ்வுகளுக்காக பணத்தை கஷ்டப்பட்டு
சேகரிக்கிறார்கள்… மகளின் திருமணம்,
உயர்படிப்பு, மருத்துவச் செலவுகள் என்று
எத்தனையோ சுமைகள்….

அவர்களை எளிதில் ஏமாற்றி பணம் பறிக்கும்
கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
புதிய, புதிய விதங்களில் யோசிக்கிறார்கள்.
விதம் விதமாக ஏமாற்றுகிறார்கள்.

இந்த காணொளிகளைப் பார்க்கும் நண்பர்கள் –
தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் அனைவருக்கும்
சொல்லுங்கள். அவர்களை கவனமாக இருக்கச்
சொல்லுங்கள்…

அரசாங்கம் இத்தகைய மோசடிகளைத் தடுக்க
விசேஷ முயற்சிகளை எடுக்க வேண்டும்.

.
———————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to எச்சரிக்கை – ஜாக்கிரதையாக இருங்கள் …!!!

  1. D. Chandramouli சொல்கிறார்:

    KM, I wonder how such cheats get to know our mobile No. in the first place!! I get phone calls from one outfit or the other offering different types of products or services. I also get SMS from some unknown sources. Whatever SMS or calls that I can delete, I do it religiously or block the senders. Howewver, the fake calls or messages continue to pour in frequently.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.