…
…
…
திரு.ரஜினிகாந்த், துக்ளக் ஆண்டு விழாவில் பேசியதைத்
குறித்து நான் எழுதிய / மேலும் எழுத நினைத்த
பல கருத்துகளை எல்லாம் தமிழருவி மணியன்
இங்கே கூறுகிறார்… நேர்மையான, வெளிப்படையான
ஒரு பேட்டி… தமிழ் இந்து செய்தித்தளத்திற்கு
நமது நன்றிகள்.
ரஜினியைப் பற்றி – தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களில்
ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகள் மற்றும் மீடியா
நிறுவனங்களின் விஷமத்தனங்களையும் தாண்டி மக்கள்
உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள இது உதவும்.
…
…
.
———————————————————————————————————————————————————–