…
…
…
தியாகமும், கருணையும் நிறைந்ததே மனிதம்…
காவியங்களிலும், கதைகளிலும் படிக்க மட்டுமே
கிடைக்கும் மனிதத்தை கவிதையாக படைத்துக்
காட்டுகிறது ஒரு காணொளி…. நண்பர் அஜீஸ்
அவர்களிடமிருந்து கிடைத்த உருக்கமான ஒரு
காணொளியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
…
…
.
—————————————————————————————————————————————————————–