…
…
…
வெறுமனே எந்திரம் போல் சட்டப்பிரிவுகளை மட்டும்
கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்ப்பு கூறாமல்,
மனிதாபிமான கண்ணோட்டத்துடன் வழக்கை
அணுகக்கூடிய நீதிபதிகளும், நீதிமன்ற முறைகளும்
இங்கும் வர வேண்டுவோம்…
…
…
.
—————————————————————————————————————————————————
அந்த முதியவரின் முகத்தில் காணும்
சோகமும், வருத்தமும், அவரது தோற்றமும்
உண்மையிலேயே நம் மனதை வாட்டுகிறது.
நீதிபதி பாரட்டிற்குரியவர்.
அமெரிக்காவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதில்லை;
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று படித்திருக்கிறேன்.
இது அதன் விளைவோ ?