மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியுடன் சில அனுபவங்கள் ….!!!


சிலருடன் பழகுவதே இனிமையான அனுபவம்…
சிலரைப் பற்றி கேட்பதே இனிமையான அனுபவம்…

சிலரைப்பற்றி, எத்தனை தடவை கேட்டாலும்,
யார் சொல்லக் கேட்டாலும் இனிமையான
அனுபவம் தான்.

மெல்லிசை மன்னரைப்பற்றி, அவர் இசையமத்த
பாணியைப்பற்றி, அவருடன் பலகாலம்
இணைந்து பணிபுரிந்த மதுரை G.S. மணி அவர்கள்
சொல்லும்போது, அதுவும் கூடவே சில பாடல்களையும்
சேர்த்துத் தரும்போது அது எத்தகைய பேரானந்தமான
அனுபவமாக இருக்கும்….?

நான் பார்க்கக் கிடைத்த ஒரு அருமையான
காணொளியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
– கீழே –

….

….

.
————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியுடன் சில அனுபவங்கள் ….!!!

 1. D Chandramouli சொல்கிறார்:

  As one who is fond of Carnatic music, I used to enjoy many movie songs set to Carnatic ragas, particularly that of G. Ramanathan, K.V. Mahadevan. Wherever melody stepped in, it was MSV-VR combination that brought out the best of songs during the fifties and sixties. The explanation rendered by the exponent of Carnatic music G.S. Mani who had worked with the Mellisai Mannergal for over ten years was interesting. However, G.S.Mani should have been given more of the interview time by the anchor. The anchor who is apparently a knowledgeable.person knowing many Carnatic ragas took much of the time allotted to this episode with G.S. Mani who had a lot to say.to rhe viewers.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சந்திரமௌலி,

   எனது ரசனையும் கிட்டத்தட்ட
   உங்கள் மாதிரி தான்.
   மதுரை மணி அவர்களுக்கு அதிக நேரம்
   கொடுத்திருக்க வேண்டும்.

   வேறு சில இடங்களிலும் மதுரை மணி
   பேசி/பாடி இருக்கிறார். அவற்றில்
   சுவாரஸ்யமானவை கிடைத்தால்
   பதிப்பிக்கிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.