…
…
…
கீழே ஒரு காணொளி…
ஸ்டாண்ட் அப் காமெடியன் சாய்கிரணின் படைப்பு….
10 நிமிட விடாச் சிரிப்புக்கு நான் கேரண்டி….!
தன் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டே
எதிரே இருப்பவர்களை விழுந்து விழுந்து
சிரிக்க வைப்பது சிரமமான கலை தான்.
அது இவருக்கு சிறப்பாக வருகிறது.
உங்களுக்குத் தெரிந்த, நல்ல சிடுமூஞ்சி நண்பர்
அல்லது உறவினரைப் பிடித்து,
அவருக்கு இதை போட்டுக் காட்டுங்கள்….
அவர் வீடியோவை பார்க்கும்போது –
நீங்கள் அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டே
இருங்கள்….
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்….!!!
( நான் செய்து பார்த்து ரசித்தேன்…
அவரது இறுக்கம் முற்றிலுமாக காணாமல்
போய்விட்டது ….!!! )
…
…
.
———————————————————————————————————————————–
super comedy. Frame by frame we enjoyed