சித்தர்களும், சாமியார்களும் … உடல் நலனும், மன நலமும் …..!!!


மனிதரின் உடல் நலனுக்கு சித்தர்கள் கூறிய
ஆலோசனைகள் என்ன…
காசு சம்பாதிக்கும் சாமியார்களை அணுகுவதால்
என்ன பயன் …

உடல் நலம், மன நலம் காக்க வேண்டியதன் அவசியம்…
அதற்கான வழிமுறைகள் –

– என்பது குறித்தெல்லாம் புத்தாண்டில் – திரு.சுகி சிவம்
அவர்கள் அருமையாக உரையாற்றி இருக்கும்
35 நிமிட காணொளி ஒன்று.

அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்
இதில் நிறைய இருக்கின்றன ….

நீளமாக இருக்கிறதே என்று தவற விட்டு விடாதீர்கள்.
நேரம் இல்லையென்றால், இடைவெளி விட்டு,
வசதிப்படும்போது மீதியை மீண்டும் பாருங்கள்….

ரஜினிகாந்த் அவர்களுக்கும் இந்த காணொளிக்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லை….இதில் அவரைப்பற்றிய
எந்த பேச்சும் இல்லை… ஆனாலும் அவர் படத்தை இதில்
ஏன் போட்டார்கள் – தெரியவில்லை…!!!

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சித்தர்களும், சாமியார்களும் … உடல் நலனும், மன நலமும் …..!!!

  1. D. Chandramouli சொல்கிறார்:

    interesting speech by Suki Sivam. Thanks for posting it here.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.