…
…
…
45-50 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்தி திரையுலகின்
டாப் ஹீரோக்களில் ஒருவர் தர்மேந்திரா…
அதே போல் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர்
ஆஷா பரேக் ….
இப்போது தர்மேந்திராவிற்கு வயது 84.
ஆஷா பரேக்கிற்கு வயது 77.
இவர்கள் இருவரும் 45 ஆண்டுகளுக்கு முன்னர்
மேரா காவ் மேரா தேஷ் என்கிற ஹிந்தி படத்தில்
டூயட் பாடிய காட்சி முதலில் கீழே தரப்படுகிறது….
இப்போது இவர்கள் இருவரையும் அழைத்து,
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதே பாடலுக்கு
நடிக்கச் சொல்லி படமாக்கி இருக்கிறார்கள்.
இப்போது இருவரும் இன்றைய ஒரிஜினல் தோற்றத்தில்,
எந்தவித விசேஷ மேக்கப்பும் இல்லாமல்….
காலம் அவர்களது தோற்றத்தில் உண்டாக்கியிருக்கும்
கோலங்களை பார்க்க – ஒரு வித்தியாசமான காட்சி……!!!
…
Kuch Kehta Hai Ye Sawan – Mera Gaon Mera Desh-
————
அதே பாடல் – தற்போது – மேடையில்,
தர்மேந்திரா, ஆஷா பரேக்குடன் –
…
…
இது போனஸ் –
…
.
————————————————————————————————-
Don;t understand Hindi. Still, by itself, the movie version is excellently shot with a dashing and stylish young Darmendra and a beautiful Asha Parekh acting out their parts pleasingly. The version of sixty years is also a treat to watch Thanks for posting.