10 ஆண்டுகளில் சிறந்த கார்ட்டூன்கள் ….ஹிந்து ஆங்கில நாளேடு, தனது இதழ்களில் வழக்கமாக
தொடர்ந்து கார்ட்டூன்கள் வரையும் கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா –
கடந்த 10 ஆண்டுகளில் வரைந்த சிறந்த கேலிச்சித்திரங்கள் என்று
சிலவற்றை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளது.

அதில் காங்கிரஸ் கூட்டணி அரசின் காலமும் உண்டு.
தற்போதைய பாஜக கூட்டணி அரசின் காலமும் உண்டு.
பெரும்பாலானவை, தேர்வுக்கு தகுதியான அளவிற்கு
சிறப்பானவை தான்.

அவற்றை விமரிசனம் தள வாசக நண்பர்களும் காணும்பொருட்டு
கீழே பதிந்துள்ளேன்.பெரும்பாலான கார்ட்டூன்கள்
பார்த்த மாத்திரத்திலேயே புரியக்கூடியவை….

இவற்றுள் – தாங்கள் எதை மிகச்சிறந்ததாகவும், பொருத்தமானதாகவும்
நினைக்கிறார்கள் என்று சொல்ல விரும்பும் நண்பர்கள் பின்னூட்டத்தில்
அதைச் சொல்லலாம்.

கடைசீ கார்ட்டூன் மட்டும் தான் தெளிவாக இல்லையென்று
கருதுகிறேன்….. வாசக நண்பர்கள் யாருக்காவது,
அந்த கார்ட்டூன் குறித்து ஏதேனும் தோன்றினால், பின்னூட்டம்
மூலம் தெரிவிக்கலாம்….

——————————————————————


.
—————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to 10 ஆண்டுகளில் சிறந்த கார்ட்டூன்கள் ….

 1. jayakumar chandrasekaran சொல்கிறார்:

  கடைசி கார்ட்டூன் AAP வளர்ச்சியைக் காட்டுகிறது. AAP யின் தேர்தல் சின்னம் துடைப்பம். துடைப்பம் வளர்ந்து டெல்லியில் குதுப் மினார் ஆகிவிட்டது. Jayakumar

 2. புதியவன் சொல்கிறார்:

  Baton only please – இந்த கார்ட்டூந்தான் என் மனதைக் கவர்ந்தது. ராகுல் காந்தி, மன்மோகன் சிங் செய்த எல்லாவற்றிர்க்கும் பொறுப்பு ஏற்கவேண்டிய நிலைமை. அதனால்தான் அவரது வளர்ச்சி ரொம்பவும் தடைபடுகிறது என்று நினைக்கிறேன். காங்கிரஸ், அவர் தலைமையில் வளர்ச்சியுற வேண்டும் (மைனஸ் பிரியங்கா கும்பல்)

 3. Gopi சொல்கிறார்:

  எனக்கு கடைசியிலிருந்து 2-வதாக உள்ள பண மதிப்பிழப்பு
  குறி மாறுவதைக் குறிக்கும் கார்ட்டூன் சிறப்பானதாகத் தோன்றுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.