…
…
…
எல்லாரும் ஓர் குலம்….
எல்லாரும் ஓர் இனம்….
எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.
ஜாதி, மதம், மொழி, இனம் என்று
நமக்குள் எந்தவித பிரிவோ, பேதபாவமோ வேண்டாம்.
இது நம் அனைவருக்குமான தேசம்… நம் நாடு.
பெருமையோடு போற்றுவோம்.
ஒற்றுமையாக வாழ்ந்து,
ஒன்றாக வளர்ச்சி பெறுவோம்…
” பாருக்குள்ளே நல்ல நாடு –
எங்கள் பாரத நாடு ” என்று பாரதி சொன்னதை
நிஜப்படுத்துவோம்.
அனைவருக்கும் புதிய ஆண்டு இனியதாக
அமைய வாழ்த்துகள்….
…
…
…
.
—————————————————————————————————
நண்பர் செல்வராஜனிடமிருந்து –
…
…
நண்பர் அஜீஸ் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றது –
…
…
நன்றி அஜீஸ்.
நாம் ஒவ்வொருவரும் நமது பயணத்தை, சகபயணிகள்
நினைத்து மகிழும் வண்ணம் மேற்கொள்ள
உறுதி ஏற்போமாக.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்