ஜே.கே.80-ல் – சிவகுமார் சொல்லும் கதைகள்…..!!!


திரு.சிவகுமார் அவர்களின் ஞாபக சக்தி –
அவரை அறிந்த அனைவரும் அறிந்தது.

ஜெயகாந்தன் அவர்களுக்கு 80-வது பிறந்த நாள் விழா
கொண்டாடப்படுகிறது. ஜெயகாந்தனை மேடையில்
வைத்துக்கொண்டே அவரது சிறுகதைகள் சிலவற்றைப்பற்றி
சிவகுமார் பேசுகிறார்.

ஜெயகாந்தனின் கதைகளை புத்தகத்தில் படிப்பது
ஒரு வித சுவாரஸ்யம் என்றால் – அவரது கதைகளை,
பாத்திரப்படைப்புகளைப் பற்றி சிவகுமார் சொல்லக்கேட்பது
இன்னொரு விதத்தில் சுவாரஸ்யம்…

நான் பெற்ற மகிழ்ச்சி – நண்பர்களும் பெற –
காணொளி கீழே –

.
——————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஜே.கே.80-ல் – சிவகுமார் சொல்லும் கதைகள்…..!!!

  1. tamilmani சொல்கிறார்:

    நிச்சயம் சிவகுமாரின் நினைவாற்றல் பிரமிப்பூட்டுகிறது . தமிழ் நடிகர்களில் இலக்கியம் படித்த ,ஓவிய திறமை உள்ள, மற்றவர்களின் சாதனைகளை மனம் உவந்து பாராட்டுகிற , தனிமனித ஒழுக்கம் அதுவும் அந்த துறையில் இருந்து கொண்டு
    தவறு செய்யாமல் இருப்பதே அதிசயம் . சம்பாதித்தது போதும் என்று திரையுலகத்திலிருந்து விலகி கம்பராமாயணம். மகாபாரதம் போன்ற இலக்கிய கூட்டங்களில் மிக திறன் பட உரையாற்றி தன் சாதனைகளை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். காணொளிக்கு நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.