…
…
…
ராயல் டட்ச் ஏர்லைன்ஸ் சார்பாக அதன்
வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி வித்தியாசமான பரிசுகள்
வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் மனதில்
உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும்
விதத்தில் அவை அமைய வேண்டுமென்று நன்கு யோசிக்கப்பட்டு
செயல்படுத்தப்படுகின்றன.
அப்படி அமைந்த ஒரு விருந்து நிகழ்ச்சி கீழே –
என்னவொரு அழகான, பயனுள்ள யோசனை …!!!
…
…
.
——————————————————————————————————-
நண்பர் சைதை அஜீஸ்,
நேற்றைய “கொலை வெறி” -க்கு மாற்றாக இன்று விருந்து….!!!
மகிழ்ச்சி தானே…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Interesting.