…
…
…
காவல்துறையில் பல்லாண்டுகள் பணிபுரிந்து
ஓய்வுபெற்ற பின் – சமூகப்பணியாற்றி வரும் –
திரு.கலியமூர்த்தி தமிழில் அருமையாக உரையாற்றக்
கூடியவர்…. இளைஞர்களுக்காக அவர் ஆற்றும் உரைகள்
அருமையானவை.. அவசியமானவை.
அற்புதமான தமிழில், சொல்லாற்றலோடு –
மிகவும் அவசியமான கருத்துகளை அவர் சொல்வது
ஒரு மிகப்பெரிய சமூகத் தொண்டு.
ஒரு செய்தித் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த
பேட்டியிலிருந்து, மிக சுவாரஸ்யமான ஒரு பகுதி கீழே –
…
…
.
—————————————————————————————————————————————————————–
He gives lot of unknown facts
about thamizh. Really interesting.