…
…
…
எவனொருவன் தன் ஜாதியும் தன் மதமுமே உயர்ந்தது
என்று நினைத்து, மற்றவனை அசிங்கப்படுத்துகிறானோ –
– அவன் கடவுளுக்கு எதிரானவன்..
கடவுளுக்கு விரோதமானவன்.
நான் அடிக்கடி இந்த தளத்தில் வலியுறுத்திக் கூறும்
மத நல்லிணத்திற்கான கருத்துகளை மிக உறுதியாகவும்,
அழகாகவும், தெளிவாகவும் கூறும் –
சுகி சிவம் அவர்களின் அற்புதமான உரையொன்று –
கீழே காணொளி வடிவத்தில் …
நாம் நல்ல மனிதராக,
கடவுளுக்கு விருப்பமானவராக – வாழ முயற்சிப்போம்…!!!
….
….
.
——————————————————————————————————————————————————————