…
…
…
இன்றும், இதனைத் தொடர்ந்து இன்னும்
சில காவிரிமைந்தன் காணொளிகளிலும் –
சில சுவாரஸ்யமான சம்பவங்களை – காணலாம்..!
7-ஆம் நூற்றாண்டின் அமுதத் தமிழ் –
“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”
சோழர் காலத் தோன்றல்கள் – சிவத்தொண்டர்கள் –
தேவாரத்தைப் படைத்த – அப்பர் என்கிற நாவுக்கரசரும்
சம்பந்தர் என்கிற ஞானசம்பந்தரும்…..
இவர்களின் கதையைச் சொல்லும் ஏ.பி.நாகராஜன்
அவர்களின் அற்புதமான படைப்பு….திருவருட்செல்வர்….!
பாலகனாக வரும் ஞானசம்பந்தரின் முன் – 70 வயது
முதியவராக, நாவுக்கரசராக – சிவாஜி பேசுவதும்,
பாடுவதும், ஓடுவதும் –
இது – சிவாஜியா, அப்பரா, அல்லது காஞ்சி முனிவரா
என்று நம்மை திகைக்க வைக்கிறது …!!!
மேலும் தொடர –
விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -09
…
…
அடுத்த பகுதியிலும் தொடர்கிறது…..
.
——————————————————————————————————————————————————————