…
…
…
மிகவும் சுவாரஸ்யமான ஒரு காணொளி –
இவர்கள் அனைவரும், தங்கள் தங்கள் துறையில்
எவ்வளவு, அழகாக, சிறப்பாக,
சுவாரஸ்யமாக – செயல்படுகிறார்கள் பாருங்களேன் …!!!
விரும்பும் வேலை கிடைத்து – அதைச் செய்வது
மட்டும் தானா சந்தோஷம்… ?
கிடைத்த வேலையை –
திறம்படச் செய்வதும் சந்தோஷம் தானென்று…
நிரூபிக்கிறார்கள் இவர்கள் ….!!! – அல்லவா …?
…
…
.
——————————————————————————————————————————————————————